கொண்டைக்கடலை
இரகங்கள் மற்றும் விதைப்பு :- இரகங்கள் கோ-3, மற்றும் கோ-4. விதை அளவு கோ-3-ற்கு 36 கிலோ / ஏக்கருக்கும்,கோ-4-ற்கு 30 கிலோ / ஏக்கருக்கும் தேவைப்படும். விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது திரம் 2 கிராம் அல்லது… கொண்டைக்கடலை