வீட்டில் வளரும் செடிகள்
வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. ரசாயன உரங்கள் சேர்க்கமால் இயற்கை உரங்களால் வளர்பதால் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரைகள், முட்டைக்கோஸ், வெள்ளரி போன்றவை சாலட் (பச்சடி) செடிகள் வகையில் சேர்க்கப்படிகின்றன. இவற்றில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம். இவற்றில் வீடுகளில் வளர்க்க சிறிய இடம் இருந்தாலே…






