Skip to content

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

கார்டூன் வழி வேளாண்மை

கார்டூன் வழி வேளாண்மை மேலும் தொடர்ந்து படிக்க … #விவசாயம் மேலும் தகவல்களுக்கு… https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள…. Vivasayam in Tamil விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம்… Read More »கார்டூன் வழி வேளாண்மை

இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)

இனிப்புத் துளசி: சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இனிப்புத்துளசி அல்லது சீனித்துளசி ஸடீவியா என்று ஆ ங் கிலத்தில் அ ழைக்கப்படுகிறது . இப்பயிரானது ஜப்பான், கொரியா,… Read More »இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)

பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும்

தக்காளி சமீபத்தில் மிகப்பெரிய பேசு பொருளானது. தமிழ்நாட்டில் தினமும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்பதே நிதர்சனம். தக்காளி விலை உயர்வு அனைவரையும் பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் இந்த… Read More »பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும்

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

நிலக்கடலை என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை பயிராகும். இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக் கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இது நடுதெ ன் அமெரிக்காவை பூர்விகமாக… Read More »நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

க டந்த சில ஆ ண் டுகளா க இந்தியாவில் நிலக்கடலைப் பயிராகும் எல்லாப் பகுதிகளிலும் இந்நோய் அதிகளவில் தோன்றி மிகுந்த சேதத்தை விளைவிக்கிறது. நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகள்… Read More »நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்

உழவுத் தொழிலுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினைத் தரும் தொழிலாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்ற முக்கியத் தொழிலாகவும், அன்னியச் செலவாணியை ஈட்டுகின்ற தொழிலாகவும் ஜவுளித் தொழில் விளங்குகின்றது. இந்திய பருத்தி சங்கம்… Read More »கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்

நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ வீடர்

களை கட்டுப்பாடு களைகள் என்பவை பயிருக்கு தேவை இல்லாதது. இடத்துக்காகவும், சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் நீர்த் தேவைகளுக்காகவும் பயிருடன் போட்டியிட்டு மகசூலை பெருமளவில் குறைக்கிறது. களைகள், பூச்சி மற்றும் நோய்களின் மாற்று இருப்பிடமாக… Read More »நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ வீடர்

மஞ்சள் பயிரும், பூஞ்சாண நோய்களும்

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிரில் பூஞ்சாண தொற்று ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கீழ்வருமாறு. தற்போது நிலவிவருகின்ற குளிர்ந்த காலநிலை பூஞ்சைகள் பெருகுவதற்கும் மற்றும் நோய்களை தோற்றுவிக்கவும் சாதகமாக உள்ளதால் மஞ்சள்… Read More »மஞ்சள் பயிரும், பூஞ்சாண நோய்களும்

தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

அறிமுகம்: கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை… Read More »தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும்

கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள்

முன்னுரை கோ லியஸ் ஃபோர்ஷ்கோலின் ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். சீன உருளைக்கிழங்கு ஃப்ரா ஃபரா உருளைக் கிழங்கு மற்றும் ஹாசா உருளைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இச்செடியானது 2 அடி வரை உயரமாகவும் பு… Read More »கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள்