செடி, கொடிகள், மரம் வளர்ப்பதற்கான டிப்ஸ்…
வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள்: அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும். வளர்ப்பதற்கான குறிப்புகள்:- செடிகளுக்கு விடப்படும் தண்ணீர் மிகவும் உப்பு தண்ணீராக இருக்க கூடாது. தொட்டிகளில்…









