பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்
‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழிக்கேற்ப மனிதனை அடையாளப்படுத்தும் கருவியாக விளங்குவது ஆடைகள். அந்த ஆடைகளை தயாரிக்க பயன்படுவது பருத்தி. காற்றில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் உள்ள தட்பவெப்பநிலையிலேயே பருத்தி நன்றாக விளையும்.… Read More »பருத்தியில் அதிக மகசூல் பெற அமில விதை நேர்த்தி அவசியம்