Skip to content

செம்பருத்தியின் மகத்துவம்

செம்பருத்தி, செம்பரத்தை, செவ்வரத்தை என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலர், தென்கொரியா மற்றும் மலோசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்றும் இதற்குப் பெயருண்டு.சிவப்பு நிற செம்பருத்தி மலரின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. வயிற்றுப் புண், வாய்ப் புண், கர்ப்பப்பை நோய்கள், பருவமடைதலில் உள்ள… 

வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்

பட்ஜெட்டில், வேளாண் மேம்பாட்டிற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் தவறான உரக் கொள்கையால், அவற்றின் விலை மும்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், சாகுபடி செலவு அதிகரித்து,… 

அவரை

முதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும். பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும். விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க வேண்டும். அவரைப் பூ எடுக்கும் போது 2 முறை மருந்து அடிக்க வேண்டும். அதன்பின் அவரைக்காய் வரும்.  பிறகு அறுவடை… 

கொள்ளு

முதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும். பின் கொள்ளு அறுவடை செய்யலாம்.   தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

சாமை

முதலில் நிலத்தை உழுது, எருவு கொட்டி சாமை விதைக்க வேண்டும். அதன்பிறகு, பயிர் முளைத்து ஒரு மாதம் முடிந்த பின் களை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் இதைப் பயிரிட்டால் நன்றாக வரும். மூன்று மாதம் முடிந்ததும் சாமை கதிர் ஆகிவிடும். பிறகு, சாமை கதிரை அறுவடை செய்து, அதை… 

சோளம்

சோளம் மானாவாரிப் பயிராகும். முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு  களை எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் தான் இதைப் பயிரிட வேண்டும். மூன்று மாதம் கழித்து சோளம் தயாராகிவிடும். அதன்பின் அறுவடை செய்யலாம். தகவல்: அனுபவம்… 

கேழ்வரகு

கேழ்வரகு மானாவாரிப் பயிராகும். முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும். அதன்பிறகு நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க வேண்டும், பிறகு கொத்திய உடனே, யூர்யா போட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.… 

கம்பு

முதலில் நன்றாக புழுதி ???? ஓட்டி, cheap nba jerseys எருவு கொட்ட ???? வேண்டும். அதன்பிறகு கம்பு Tremble நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட cheap nba jerseys வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க  வேண்டும், ???????… 

வாழை

  நன்றாக நிலத்தை ஓட்டி மரம் வளர ஏதுவான இடத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். 2 அடி ஆழம்  குழி  எடுக்க வேண்டும். நமக்கு தேவையான இடைவெளி அளவை பொறுத்து அதற்கான இடைவெளி  விட்டு குழிகளை எடுக்கலாம். அதன்பின் வாழைக்கன்றை நட வேண்டும். பிறகு ஆறு கொத்தனம் போட… 

தக்காளி

முதலில் Miami Dolphins Jerseys புழுதி நன்றாக ஓட்டி, ஏலி போட வேண்டும். அதன்பின், தக்காளி Promotions நாத்தை ஒரு முழங்கை அளவு இடைவெளி விட்டு ஒவ்வொன்றாக நட வேண்டும். 20 ???? நாட்களுக்கு பிறகு கொத்தி விட வேண்டும். அதன்பின் உரம் போட்டு தண்ணீர் கட்ட MIFB… 

error: Content is protected !!