விவசாயம் செய்யும் ரோபோக்கள்
உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன் விவசாயம் செய்யும் ரோபோக்களை ஃபார்ம் போட் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். எதிர்கால விவசாயத்திற்காக, FarmBot நிறுவனம் முதன்முறையாக இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உணவுபொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்ய…










