Skip to content

நெல்

  முதலில் 6  நாள் நன்றாக தண்ணீர் விட்டு  உழுவ வேண்டும். பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும். முடிந்தால் இயற்கை உரமாகிய  மூடாக்கு போட்டு செய்யலாம். அதன்பின் 30 நாட்களுக்கு உள்ளே நெற்பயிரை பிடுங்கி நட வேண்டும். பயிர் வளர்ந்து ஒரு  மாதத்திற்குள்… 

error: Content is protected !!