கார்பனை அதிக அளவு வைத்திருப்பது மண் மற்றும் நீரோடைகள்
பூமியில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்தும் ஆற்றல் காடுக்களுக்குதான் அதிகம் என்று நாம் இன்று வரை நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலாக co2 -கட்டுப்படுத்தும் ஆற்றல் மண், ஆறுகள், நீராவியாதல் ஆகியவற்றிற்கே உள்ளது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நடத்தப்பட்ட ஆய்வில்…










