கோதுமையில் மரபணு மாற்றம்
லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக் இரசாயனத்தை பயன்படுத்தி எதிர்கால மரபணுவினை பாதுகாத்து கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்க உள்ளனர். இதற்கு…










