வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO
உலக வர்த்தக அமைப்பு நாடுகள் வேளாண்மை ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் மானியத்தை நிறுத்திவிட்டு வளர்ந்து வரும் நாடுகளில் மானியம் தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. WTO, 162 நாடுகளின் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகளை…










