மத்திய அமெரிக்காவில் புதிய வகை பீன்ஸ்
தற்போது மத்திய அமெரிக்காவில் புதிய பீன்ஸ் வகையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கலாம். இந்த பீன்ஸ் மற்ற பீன்ஸ் வகைகளை காட்டிலும் மிகுந்த சிறப்பான வேறுபாடு காணப்படுகிறது. இந்த புதிய வகை பீன்ஸ் தாவரம் வறட்சி காலத்தில் அதிக விளைச்சலினை விவசாயிகளுக்கு கொடுக்கும்…










