தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம்
Umea பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது co2 –வை பற்றி ஆய்வு செய்ததில் தற்போது co2 அளவு அதிகரிப்பால் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிதை வரலாற்று மாற்றங்கள் உலகளவில் முதன் முதலில் ஸ்வீடிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பெரும்பாலான… தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம்










