Skip to content

இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளார். தற்போது தாவரங்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்பினை தருகிறது. தற்போது Bio-organic மற்றும் மருத்துவ வேதியியல் கழகம் வேதியியல் பொருட்களை உபயோகிப்பதால் வெள்ளை Planthopper, Sogatella Furcifera பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்கிறது. ஆனால்… இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

குறைந்த நீர்பாசனத்தில் அதிக விளைச்சல்

University of Florida Institute உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருளைகிழங்கு நன்கு வளர 50% குறைவான நீர் பாசன முறை இருந்தால் அதன் மகசூல் அதிகரிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நீர் பாசன முறையில் உருளைக்கிழங்கை வளர்த்தால் கண்டிப்பாக ஆண்டிற்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று… குறைந்த நீர்பாசனத்தில் அதிக விளைச்சல்

மத்திய அமெரிக்காவில் புதிய வகை பீன்ஸ்

தற்போது மத்திய அமெரிக்காவில் புதிய பீன்ஸ் வகையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கலாம். இந்த பீன்ஸ் மற்ற பீன்ஸ் வகைகளை காட்டிலும் மிகுந்த சிறப்பான வேறுபாடு காணப்படுகிறது. இந்த புதிய வகை பீன்ஸ் தாவரம் வறட்சி காலத்தில் அதிக விளைச்சலினை விவசாயிகளுக்கு கொடுக்கும்… மத்திய அமெரிக்காவில் புதிய வகை பீன்ஸ்

விவசாயம் செய்யும் பெண்கள்

விவசாய நாடான நம் நாட்டில் ஆண்களே அதிக அளவில் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது மாகாராஷ்டிராவில் உள்ள பெண்கள் அவர்களுடைய நிலத்தை அவர்களே டிராக்டரில் உழுது பயிர்செய்து வருவது நம்மை ஆர்ச்சர்யப்பட வைத்துள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள 3 பெண்கள் தைரியமாக தங்களுடைய நிலத்தில் விவசாயத்தை… விவசாயம் செய்யும் பெண்கள்

’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

Lowa State University-ஐ சார்ந்த ஈவ்சிர்கின் உர்டல்லே மற்றும் லிங்க்லி  விஞ்ஞானிகள் இணைந்து தற்போது பயிர்களுக்கு புதிய புரத ஆற்றலை அதிகரிக்கும் சத்தினை கண்டறிந்துள்ளனர். இந்த வகை புரத சத்துக்கள் சோளம், அரிசி, சோயா போன்ற தாவரங்களில் பயன்படுத்தினால் அதன் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்று ஆய்வு செய்து… ’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

University of Illinois college of Agriculture மற்றும் consumer and Environmental Science-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியில் சோளத்தில் உயிரி எரிபொருள் சக்தி அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோள எத்தனால் பயன்பாட்டினால் வரும் 2020-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் 10% வாகனங்களில் Green House வாயுவின்… புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

சமீப காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில அற்புதமான மற்றும் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புத்தாண்டை தொடர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் முதல் முறையாக பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். விண்வெளி வீரர் Kjell Lindgren சூரிய காந்தி… முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

நிகோட்டின் போன்ற பூச்சிகொல்லிகளால் தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை பாதிக்கின்றது என்று ஆய்வு கூறுகிறது. ஆப்பிள் மரத்திலிருந்து இரசாயனம் வெளிப்படும் போது தேனீக்கள் மகரந்தம் சேகரித்தல் குறைந்து அந்த பயிரின் விளைச்சலை குறைக்கும். விவசாயிகள் neonicotinoid பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் வேளாண்மை தொடர்பான உள்ளார்ந்த பாதிப்புக்களை கருத்தில்… பூச்சி கொல்லி மகரந்த சேர்க்கையை பாதிக்கிறது

கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

தக்காளி செடிகளில் தற்போது அதிகமான பாதிப்பு, இலைகள் மற்றும் மலர்களில் ஏற்படுகிறது, இதற்கு என்ன காரணம் என்று Boyce Thompson Institute தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் தக்காளி செடிகளில் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு காரணம், குளிர்கால காலநிலை மற்றும் அதிகப்படியான கோடை மழையே என்று கண்டறிந்துள்ளனர். இதனால்… கரும்புள்ளியால் தக்காளி சாகுபடி பாதிப்பு

கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

சிட்னி தாவரவியல் பல்கலைக்கழகம் மற்றும் CSIRO, CIMMYT பல்கேரியா அறிவியல் சீன அகாடெமி இணைந்து தற்போது கோதுமை பயிரில் ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த புதிய மரபணுவினை கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு Lr67. இது மூன்று எதிர்ப்பு சத்துக்களை வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த மரபணுவின் முக்கிய பணி நுண்துகள்… கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு

error: Content is protected !!