ஜீனோமெடிக் கருவியால் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு
ஜீனோமெடிக் கருவிகளை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயர்தரமான மற்றும் அதிக விளைச்சல் தரும் பருப்புகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இந்த கருவி குறுக்கு இனப்பெருக்க காலத்தில் சிக்கலான பண்புகளை கண்காணிக்க அனுமதிக்கிறது. மேம்படுத்தப்பட்ட வேகம், துல்லியம் போன்றவை இந்த ஜீனோமெடிக் கருவிகளால் வழங்க முடியும். மேலும்…










