கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது
ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூஞ்சைகளை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நன்மை தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரத்தின் வேர்ப்பகுதிகளில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் அது வறட்சி காலங்களில் கோதுமை பயிர் நன்றாக வளர்வதற்கும் மற்றும் மகசூல் அதிக அளவு கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது என்பதினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை… கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது










