பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு
டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பூக்கும் தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிரமான காலநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களின் மகரந்த சேர்க்கை அதிக அளவு குறைந்தது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது இந்த காலநிலை மாற்றத்தால் பறவை இனங்களும் அதிக… பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு










