Skip to content

காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில்… 

தாவரத்தில் செயற்கை பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம்

தாவரங்களில் பூத்தல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். ஏனெனில் இந்த பூத்தல் நிகழ்வின் மூலமாக தான் விதை உண்டாகும் அதுவே ஒரு தாவரம் அடுத்த தலைமுறைக்கு செல்ல வழிவகுக்கும். தற்போது சோதனையின் மூலம் ஒளி மற்றும் வெப்பநிலையை பயன்படுத்தி, தாவரத்தில் செயற்கையாக இலைகள் மற்றும் பூக்களை பூக்கச்… 

மண் வளத்தை அதிகரிக்கும் தோட்ட தாவரங்கள்

Soil Science Society of America (SSSA) விஞ்ஞானிகள் மண்ணை பாதுகாக்க புதிய முறையினை கையாண்டுள்ளனர். அந்த புதிய முறை என்னவென்றால் தோட்ட தாவரங்களை அதிக அளவு வளர்ப்பதால் மண் பாதுகாக்கப்படும் என்பதாகும். தோட்டக்கலை தாவரங்கள் குளிர்காலத்தில் மண்ணினை அதிக அளவு பாதுகாக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது… 

பல்லுயிர் பெருக்கத்திற்கு அணைகள் உதவும்

பீவர் சூழலியல் மற்றும் வாழ்விட பொறியியல் அமைப்பு சுற்றுச்சூழல் பற்றி  ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு கடந்த 2002-லிருந்து மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் பல்லுயிர் மாசுக்களை குறைக்க வேண்டும் என்பதேயாகும். ஸ்காட்டிஷ் கிராமப்புறங்களில் 13 ஹெக்டேர் அளவிற்கு விஞ்ஞானிகள் நீரோடைகளை  ஆய்வு செய்தனர்.… 

புதிய மலர் இனங்கள்

மலர்கள் என்றாலே அழகு என்று அனைவருக்கும் தெரியும். தற்போது டொமினிகன் குடியரசில் ஒரு சுரங்கத்தில் இருந்து புதிய மலர் வகையின் இனங்கள் கண்டறியப்பட்டது. இந்த பூக்கள் solidified மரப்பிசினில் 45 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இதேப்போல Strychnos electri என்ற புதிய இனங்கள் அமெரிக்க கண்டங்களில் காணப்படுகிறது.… 

ஆரோக்கியமான மூலிகைகள்

இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் அல்சைமர் நோயினை குணப்படுத்த அஸ்வகந்தா வேர் பயன்படுகிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். அஸ்வகந்தா வேர் அல்லது பொடி இந்த நோயின் பாதிப்பை முழுவதும் குணப்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதேப் போல மகத்தான மூலிகைகள் இயற்கை முறையில் நம் சுற்று பகுதிகளில் கிடைக்கிறது. இவை… 

உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

The Swiss Federal Institute of Technology in Zurich, Switzerland tackles the complexity of the world’s food systems 2016 AAAS-ன் வருடாந்திர கூட்டம் வாஷிங்டன்னில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக… 

தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

சார்லஸ் டார்வினின் 207-வது பிறந்த நாளில் ஆய்வாளர்கள் புதிய தக்காளி பரிமாண வளர்ச்சியினை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆய்வாளர்கள் 13 இனங்களை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளனர். தற்போது இதனை பற்றிய ஆய்வினை இந்தியானா பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜேம்ஸ் பீஸ் நடத்தினார். இந்த ஆய்வு தாவர இனங்கள் பன்முகப்படுத்தலை பற்றியும், எதிர்பாராத… 

காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது

நியூகேஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது தக்காளி தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காட்டு தக்காளி தாவரங்கள் அதிக ஆற்றலை இயற்கையாக பெற்றிருப்பதால் எந்த நோய் தாக்குதலுக்கும் இந்த தாவரம் பாதிக்கப்படுவதில்லை. காட்டு தக்காளி இயற்கையாகவே பூச்சி தாக்குதலில் இருந்து தங்களை… 

மண்ணுக்கு மரியாதை!

மணற்பாங்கான மண்னை வளமாக்கும் சூத்திரம்! ஆரம்ப காலங்களில் விதைக்கும் போதெல்லம் விளைச்சளை அள்ளி அள்ளிக் கொடுத்த நிலம், தற்போது கிள்ளி கிள்ளிக் கொடுத்து வருவதற்கான காரணத்தை விளக்குவதும், ’காலுக்குக் கீழுள்ள தூசி’ என்ற அளவில் இருக்கும் மண்ணைப் பற்றிய நமது எண்ணச் சித்திரத்தை மாற்றி, அதனுள் பொதிந்துள்ள அறிவியலை,… 

error: Content is protected !!