கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்
லங்கஸ்டர் பல்கலைக்கழகம்,சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்படுத்தல் மைய (CIMMYT) விஞ்ஞானிகள் தற்போது பயிர் விளைச்சலை அதிகரிக்க Rubisco என அழைக்கப்படும் இயற்கையான நொதியினை பயன்படுத்த உள்ளனர். இந்த நொதியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நொதியினை பயன்படுத்தி 25 மரபணுவினை உருவாக்கி…










