லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், மல்லூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. கிணறு மற்றும் வாய்க்கால், வயல்வெளி வரப்பு ஓரங்களில் தென்னை பயிரிட்டு வருகின்றனர். நீண்டகாலம் பலன் தரும் பணப்பயிராக தென்னை இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பராமரித்து வருகின்றனர். இங்கு… லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்