Skip to content

சிவப்பு கொய்யா தேவை…………

அன்புள்ள விவசாய பெருமக்களே……, சிவப்பு கொய்யா ஒரு டன் உடனடியாக தேவைப்படுகிறது. விற்பனையாளர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்… தொடர்புக்கு……….. தொலைபேசி எண் : 99-43-09-49-45

அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது. இதனால் தேனின் விலையும் மற்ற பொருட்களின் விலையை விட சற்று அதிகம் தான்.… அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

காட்டாமணக்கில் பயோ-டீசல் உற்பத்தி

போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வருடம் பூமிக்கடியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என்று சொல்ல முடியவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்வதால் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நமது… காட்டாமணக்கில் பயோ-டீசல் உற்பத்தி

மோர் மீந்து போனால்…..

ஓய்வாக இருக்கும் சமயம் துவரம் பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய்வற்றல் ஆகியவைகளை லேசாக் வறுத்து பொடி செய்துகொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் மோர் மீந்துப்போகிறதோ அப்போதெல்லாம் மோரில் கடுகு தாளித்து இந்த பொடியை போட்டு லேசாக சுடவைத்தால் மோர் ரசம் தயாரகிவிடும். இதனை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.… மோர் மீந்து போனால்…..

புளி புத்தம் புதிதாக இருக்க…….

சில பெண்கள் புளியை மொத்தமாக வாங்கி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இந்த புளியை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. புளியை பானையில் போட்டு வைக்க வேண்டும். பின்பு அதன்மேல் கொஞ்சம் உப்பை தூவினால் புளி கெடாமல் இருப்பதுடன் காய்ந்து போகாமலும் இருக்கும்.

பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

காதலன், காதலிக்கும், காதலி காதலனுக்கும், அன்பு தங்கை பிறந்தநாளுக்கு அண்ணனும், அண்ணனின் பிறந்தநாளுக்கு தங்கையும், திருமணங்களிலும் பூங்கொத்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பொக்கே எனப்படும் பூங்கொத்துகளை கொடுக்கும் வழக்கம் பெரும்பாலும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பழக்கமாக பார்க்கப்பட்டது. 10… பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்

கிராமங்களில் ஏழை விவசாயிகளுக்கு நாட்டுக்கோழிகள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை ஒரு பகுதியாக ஈட்டி கொடுக்கின்றனர். நாட்டுக் கோழிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் தீடிர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும், நிலையான வருமானம் தரக்கூடியதாகவும், நெருக்கடி காலங்களில் கை கொடுப்பதற்காகவும் இருக்கின்றன. கிராம புறங்களின் வாழும் மக்களின்… நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்

விவசாயிகளுக்கு லாபம் தரும் “கோகோ”

சாக்லேட் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோ கோ ஆகும். உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கானா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது. எனவே சர்வதேச அளவில் கோகோவுக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கோகோ பயிரிடும் பரப்பளவு… விவசாயிகளுக்கு லாபம் தரும் “கோகோ”

திருந்திய நெல் சாகுபடி முறை

நடைமுறை நெல் சாகுபடி முறைகளிலிருந்து மாறுபட்ட உழவியல் முறைகள் இதில் கடைபிடிக்கப்படுகின்றன. நாற்று தயாரித்தல், நடுதல், களைக்கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் போன்ற பொதுவான வழிமுறைகள் இதில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்த மாறுபட்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதால் நெல் செடி வளரும் சூழ்நிலை சாதகமாக… திருந்திய நெல் சாகுபடி முறை

உணவே மருந்து…!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். * மனநலக் கோளாறு… உணவே மருந்து…!