Skip to content

தோட்டம் வளர்ப்பதால் நமக்கு என்ன பயன்….?

  நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் அன்பளிப்புடன்… நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது. கட்டிடத்தை வெயில் மற்றும் குளிர் இரண்டிலிருந்தும் தனிபடுத்தி காக்கின்றது. கெமிக்கல் இல்லாத சத்தான, புதிய உணவை தருகின்றது. நமது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து… தோட்டம் வளர்ப்பதால் நமக்கு என்ன பயன்….?

வீட்டுசெடிகளைக் காக்கும்முறை….

 பொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மனிதனுக்கு நடைப்பயிற்சி போலக் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் தொடர்ந்து… வீட்டுசெடிகளைக் காக்கும்முறை….

வாழையில் பயிர் பாதுகாப்பு

நடவு வாழை கிழங்கு மேலாண்மை தரமான கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும் (1 கிழங்கு 2 கிலோ அளவில் இருக்க வேண்டும்) பிறகு கிழங்குகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த கிழங்குகளை மண் கரைசலில் நனைந்து பின்பு கார்பன்சிம் 1 கிராம் / லிட்டர் (… வாழையில் பயிர் பாதுகாப்பு

விவசாயிகள் தேவை

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களே! சென்னையில் உள்ள இயற்கை அங்காடிக்கு கீழ்க்கண்ட பொருட்கள் வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளவும். Name of Vegetables (Organics)Chinna Vengayam (சின்னவெங்காயம்)Thakkali (தக்காளி)Vendakkai (வெண்டைக்காய்)Murungakkai (முருங்கைக்காய்)Mullangi (முள்ளங்கி)Avarai (அவரை)Beans (பீன்ஸ்)Carrot (காரட்)Muttaicose (green) (முட்டைகோஸ்) (பச்சை)Cauliflower… விவசாயிகள் தேவை

என்ன விதமான தொட்டிகள் உபயோக படுத்தலாம்?

இந்த அளவு, வடிவம், பொருள் என்று ஒன்றுமே கிடையாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் எந்த பொருளில் செய்திருந்தாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் இயற்கையை பேணும் ஆவல் உடையவரா? இன்னும் சிறப்பாக உபயோகபடுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் (கோலா, தண்ணீர்), பேக்கரிகளில் கொடுக்கும் தெர்மோகோல் டப்பாக்கள்,சாக்ஸ்,… என்ன விதமான தொட்டிகள் உபயோக படுத்தலாம்?

டேரஸ் கார்டனில் செடிகள் வைக்க எப்படி ஆரம்பிப்பது?

அது மிக மிக எளிது… 1) உங்களிடம் உள்ள ஒரு நல்ல தொட்டியோ, பானையோ, பால் போடும் கிரேடுகள் (முடிந்த அளவு புதியதை தேடாமல் பழையவற்றை மறு உபயோகம் செய்தால் குப்பைகளை குறைத்தும் கொள்ளலாம்) எடுத்துகொள்ளவும். அதில் அதிக படியான நீர் செல்ல ஒரு துவாரத்தை அமைத்து கொள்ளவும்… டேரஸ் கார்டனில் செடிகள் வைக்க எப்படி ஆரம்பிப்பது?

பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் கிடைக்கும்.?

19 வகை விதைகள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூ. 200. செடி அவரை, மிதி பாகல், பெரிய பாகல், பீக்கன்காய், புளிச்ச கீரை, முள்ளங்கி, கொத்தவரை, சிவப்பு கீரை, கொத்தமல்லி, மிளகாய், சிறு கீரை, தக்காளி, பால கீரை, சிறு புடலை, பருப்பு கீரை, கத்திரிக்காய், வெண்டக்காய்.… பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் கிடைக்கும்.?

மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது?

தேவையான பொருட்கள் சேகரித்து வைத்து கொள்ளவும். GROW BAGS or thotti or செடி பை, மணல்… தென்னை நார் கழிவு மக்கியது… மண் புழு உரம், செம்மண், சுடோமொனஸ் ,டி.விரிடி, உயிர் உரங்கள் வேப்பம் புன்ன்னக்கு, பூவாளி, தெளிப்பான், பஞ்சகவ்யா, 2. அடி குச்சிகள், சரளை கல்… மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது?

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?

ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள். பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய். மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன். ஏப்ரல்: (பங்குனி, சித்திரை)… எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?