Skip to content

’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

Lowa State University-ஐ சார்ந்த ஈவ்சிர்கின் உர்டல்லே மற்றும் லிங்க்லி  விஞ்ஞானிகள் இணைந்து தற்போது பயிர்களுக்கு புதிய புரத ஆற்றலை அதிகரிக்கும் சத்தினை கண்டறிந்துள்ளனர். இந்த வகை புரத சத்துக்கள் சோளம், அரிசி, சோயா போன்ற தாவரங்களில் பயன்படுத்தினால் அதன் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்று ஆய்வு செய்து… ’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

அமேசான் காட்டில் 50% மரங்கள் அழிந்துவிடுமாம்

உலகில் உள்ள காடுகளில் அடர்த்தியான காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டு  மரங்கள் தற்போது பாதி அழிந்துவிட்டது என்று தற்போதைய  தகவலறிக்கை கூறியுள்ளது. இதன்படி அமேசான் காட்டிலுள்ள 57% மரங்கள் புவி வெப்பமயமாதலினால் அழிந்துவிட்டது என்று தேசிய ஆராய்ச்சி குழுமம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை காடு என்று… அமேசான் காட்டில் 50% மரங்கள் அழிந்துவிடுமாம்

உயிருடன் இருக்கும்  ரோஜாக்களில்  மின் சுற்றுகள்

சைன்ஸ் அட்வான்சஸ் இதழ் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்வீடன் Linkoping பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்கானிக் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை சார்ந்த ஆய்வாளர்கள் கொண்ட ஒரு குழு, வெட்டப்பட்ட ரோஜாக்களில் மின்னணு சுற்றுகளை பயன்படுத்தி புதிய பயன்பாடு ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த ஆய்வை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தனர். அவர்கள்… உயிருடன் இருக்கும்  ரோஜாக்களில்  மின் சுற்றுகள்

நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை

விஸ்கான்சனிலுள்ள ஏரிகள், நீர் வழிகள் மற்றும் நிலத்தடி நீர் மிகவும் சுத்தமானதாக உள்ளது, என்று காலநிலை திட்ட பல்கலைக்கழகம் மற்றும் University of Wisconsin ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது. இயற்கை முறையிலான அமைப்பில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் தண்ணீரும் மிகவும் சுத்தமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள்… நன்னீருக்கு காரணம் புவிமேற்பரப்பின் தன்மை

புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

University of Illinois college of Agriculture மற்றும் consumer and Environmental Science-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியில் சோளத்தில் உயிரி எரிபொருள் சக்தி அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோள எத்தனால் பயன்பாட்டினால் வரும் 2020-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் 10% வாகனங்களில் Green House வாயுவின்… புவி வெப்பமாதலால் சோளம் விளைச்சல் குறைந்தது

புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்!

தேசிய அறிவியல் அகாடெமி மிக்சிகன் மாநில பல்கலைகழக ஆராய்ச்சியார்களுடன் சேர்ந்து அதிக உயிரி எரிசக்தி ஆற்றலை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த உயிரி எரிசக்தி ஆற்றலானது புல்வெளிகள் பூக்கும் தாவரங்கள், சோளச் செடிகள், Swithch Grass போன்றவற்றிலிருந்து அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதனை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்த… புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்!

முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

சமீப காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில அற்புதமான மற்றும் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புத்தாண்டை தொடர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் முதல் முறையாக பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். விண்வெளி வீரர் Kjell Lindgren சூரிய காந்தி… முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

2100-ம் வருடத்திற்குள்  கடல் மட்டம் உயர்வு

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான ஆண்ட்ரூ ஷெப்பர்ட் என்பவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. பனி கண்டமான அண்டார்டிகா தற்போது அதிக அளவில் உருகி வருகிறது என்று 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட IMBIF ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனை செயற்கைகோள் படத்தினை கொண்டு விஞ்ஞானிகள் தற்போது… 2100-ம் வருடத்திற்குள்  கடல் மட்டம் உயர்வு

தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா!

முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் டோடுகளினால் ஏற்படும் பூஞ்சான் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு பெருமளவு மக்களை காப்பாற்றி உள்ளது. இந்த Chytrid பூஞ்சை நோய் தொற்று நோய் பிரிவை சார்ந்தது. இது உலகில் உள்ள நீர் நிலைகளினால் பரவுகின்றது. தற்போது ஆராய்ச்சியாளார்கள் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின்… தேரை பூஞ்சை நோயினை கட்டுப்படுத்துகிறதா!

நிலத்தடி நீரின் அளவீடு

பூமியில் மொத்த நிலத்தடி நீரின் அளவு சுமார் 23 மில்லியன் கன கி.மீ வரை பரவி உள்ளதாக  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறி உள்ளனர். இந்த நீர் அனைத்தும் நம் பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் மண் இடுக்குகளில் உள்ளது என்று கூறி உள்ளனர். பூமியின் மொத்த… நிலத்தடி நீரின் அளவீடு

error: Content is protected !!