Skip to content

தென் ஆப்பிரிக்காவில் வறட்சி

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வறட்சியினை சந்தித்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலைகள் அபரிவிதமாக அதிகரித்துள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள கால்நடைகள் தற்போது போதிய உணவு இல்லாமல் இறந்து வருகின்றன என்று தகவலறிக்கை கூறுகிறது. அங்குள்ள காட்டு விலங்குகளும் போதிய உணவின்றி அழிந்து வருவதாக… தென் ஆப்பிரிக்காவில் வறட்சி

பீச் பழத்தின் பிறப்பிடம் சீனா

தற்போது விஞ்ஞானிகள் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பீச் மரத்தை சீனாவில் கண்டறிந்துள்ளனர். அந்த பீச் மரங்கள் தற்போது சீனாவில் மட்டும்தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பீச் மரங்களின் பழங்கள் மிகுந்த பயனை மனிதர்களுக்கு அளிக்கிறது. இது பரிணாம வரலாற்றில் புதிய ஒளி வடிவத்தை கொடுக்கிறது.… பீச் பழத்தின் பிறப்பிடம் சீனா

இடம்பெயர்தலால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

University of Georgia- யாவின் Sonia Altizer மற்றும் அவருடைய குழு தற்போது வண்ணத்துப் பூச்சி பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் தற்போது வட அமெரிக்காவில் உள்ள மோனர்ஜ் வண்ணத்துப்பூச்சிகள் இடமாற்றம் மிக குறைவாகவே உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. எப்பொழுதும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப… இடம்பெயர்தலால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி

சுனாமி பேரலைகளிலிருந்து நம்மை பவளப்பாறைகள் பாதுகாக்கும்

உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மிக பிரபலமான பவளப்பாறைகள் கொண்ட நாடு ஆஸ்திரேலியா. தற்போது அந்த பவளப்பாறைகளை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பவளப்பாறைகள் சுனாமி அலைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று கண்டறிந்துள்ளனர். இதற்கு தகுந்த ஆதாரத்தையும் அவர்கள் காட்டி உள்ளனர். அவர்கள் சுனாமி… சுனாமி பேரலைகளிலிருந்து நம்மை பவளப்பாறைகள் பாதுகாக்கும்

விவசாயம் செய்யும் பெண்கள்

விவசாய நாடான நம் நாட்டில் ஆண்களே அதிக அளவில் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது மாகாராஷ்டிராவில் உள்ள பெண்கள் அவர்களுடைய நிலத்தை அவர்களே டிராக்டரில் உழுது பயிர்செய்து வருவது நம்மை ஆர்ச்சர்யப்பட வைத்துள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள 3 பெண்கள் தைரியமாக தங்களுடைய நிலத்தில் விவசாயத்தை… விவசாயம் செய்யும் பெண்கள்

பயிர்களுக்கு மருந்து தெளிக்க சிறுவிமானம்

Billion – dollar drone company DJI தற்போது விவசாயிகளுக்கு பயன்படும் புதிய பயிர் தெளிப்பானை கண்டறிந்துள்ளது. இந்த புதிய தெளிப்பான் இயந்திரம் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த புதிய இயந்திரத்தில் புகைப்பட வசதிகள் கூட இடம்பெற்றுள்ளதாம். இந்த புதிய இயந்திர கருவியினை… பயிர்களுக்கு மருந்து தெளிக்க சிறுவிமானம்

ஈயத்தால் ஆண்டிற்கு 1,00,000 பறவைகள் இறப்பு

University of Oxford பல்கழைக்கழகத்தின் ஆராய்ச்சியில், தற்போது உலகில் 1,00,000 ஈர நில பறவைகள் அழிந்து வருகிறது என்று கூறுப்படுகிறது. ஏன் இத்தனை பறவைகள் இறக்கிறது என்று ஆய்வு செய்ததில் அந்த பறவைகள் Lead விஷத்தால் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு காரணம் Lead வெடி பொருட்கள் பயன்பாடு… ஈயத்தால் ஆண்டிற்கு 1,00,000 பறவைகள் இறப்பு

புதிய மரபணுவால் மரங்களுக்கு பாதுகாப்பு

உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விமையத்தின் ஆய்வு உதவியாளரான ஜீடு கிரோசர் மற்றும் CREC விஞ்ஞானியான மஞ்சுல்தத் ஆகியோர் இணைந்து அரபிடோப்சிஸ் தாவரத்திலிருந்து மரபணுவினை எடுத்து அதனை புதிய தாவங்களுக்கு பயன்படுத்தி பார்த்ததில், அந்த தாவரம் எந்த வித நோய்க்கும் உட்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு… புதிய மரபணுவால் மரங்களுக்கு பாதுகாப்பு

பாசிகளில் மின்  சக்தி 

டொரண்டோ: இந்திய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் உள்ள ஒரு குழு எதிர்காலத்தில் செல்போன்கள் மற்றும் கணினிகளுக்கு நீல பசும்பாசிகளிலிருந்து எடுக்கப்படும் மின் ஆற்றல் பயன்படும் என்று நீல பசும் பாசிகளில் ஒரு தொழில்நுட்பம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சி அணியினர் நீல பசும்பாசிகளின் சுவாசம் மற்றும் ஒளிசேர்க்கையிலிருந்து மின்… பாசிகளில் மின்  சக்தி 

அரிய வகை அணில்

தற்போது விலங்கு ஆராய்ச்சி நிபுணர்கள் புதிய அரிய வகை வழுக்கை தலை அணில் இனத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த விலங்கு Grove Park-ல் இருந்ததாக ஆய்வாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அந்த விலங்கினை கண்டதும் அதனை ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்ததும் biomedical science at the Anglia… அரிய வகை அணில்

error: Content is protected !!