காகித கழிவில் இருந்து செங்கல்
காகித கழிவில் இருந்து செங்கல் : ஜெயினில் உள்ள ஸ்பென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காகித கழிவிலிருந்து செங்கல்லை உருவாக்கினர். இந்த செங்கல் மலிவானதாகவும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றதாகவும் அமையும். இந்த செயல்முறையானது காகித ஆலையிலிருந்து நிலத்திற்கு திரும்புகிறது. மற்ற வகை செங்கல் செய்வதை ஓப்பிட்டு பார்க்கும் போது காகித… காகித கழிவில் இருந்து செங்கல்