fbpx
Skip to content

செய்திகள்

தமிழக வேளாண் பட்ஜெட் -2023 முக்கிய அம்சங்கள்

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: * 119,97,000 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். * கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.… Read More »தமிழக வேளாண் பட்ஜெட் -2023 முக்கிய அம்சங்கள்

“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்வு இருப்பதாக மனிதர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரசர்கள்.. பிரபுக்கள்.. மற்றும் பலரும்.. அந்த இறப்பிற்கு பின்பான வாழ்விலும் சுகபோக வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டனர்.. அங்கு…. ஓர் அரசன். தான் இறந்தபிறகும்… Read More »“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்

தமிழ்நாடு முழுதும் தற்போது பெய்து வெப்பச்சலனமழையால்  ஆங்காங்கே நெல் விற்கும் மையங்களில் குவிந்துள்ள நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் செய்திகளை தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த நிலை நிலவிவருகிறது,… Read More »பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி

அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை… Read More »அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி

அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு

114 பேர் பங்களிப்பில் அக்ரிசக்தி மின்னிதழ் 15.05.2021 அன்று ஒரு வருடம் நிறைவு செய்ய உள்ளது அதையோட்டி இரண்டு நாள் இணைய சந்திப்பு ஒன்றினை அக்ரிசக்தி சார்பாக நிகழ்த்த உள்ளோம் நாளை 15.05.2021 மாலை… Read More »அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு

மியாவாக்கியும் நகரமயமாக்கலும்

உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை பெருக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் நகரங்களை நோக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்காக வருகின்றனர். ஆதலால் நகரங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் மக்கள்… Read More »மியாவாக்கியும் நகரமயமாக்கலும்

வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

அடீனியம் என்றால் என்ன? பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது. ஒரு வீட்டின் முன்பு ஜந்து அடீனியம்… Read More »வீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

விவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள், ஆலோசனைகள் தேவைப்பட்டாலும்… Read More »கொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா ? உங்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில்… Read More »தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!

அகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள் சாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள் வாழை நார் கைவினை பொருட்கள் அலங்கார வாழை ரகங்கள்… Read More »திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி!