Skip to content

பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

The research group of Soledad Sacristán, from Centro de Biotecnología y Genómica de Plantas (CBGP(UPM-INIA)) of Universidad Politécnica de Madrid (UPM) இணைந்து வேளாண்மை பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வுப்படி சில உயினங்களில் உள்ள பூஞ்சைகள் பயிர் வளர்சிக்கு மிக… பூஞ்சைகள் பயிருக்கு நண்பன்

இயற்கைக்கு எலியும் நண்பனே! 

இயற்கையால் உயிர் பெறும் எந்த ஒரு உயிரினமும் இயற்கைக்கு நன்மை செய்பவையே. ஆனால் மனிதன் மட்டும் விதிவிலக்கு.    ஆந்திராவில் நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டில் இருந்து விஞ்ஞானிகள் நான்கு பேர் வந்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஆந்திர மாநில நெல் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது என்று… இயற்கைக்கு எலியும் நண்பனே! 

துணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு!

உவர் நிலம் என்பது லேசான அழுக்குத்துணியைப் போன்றது. அதில் லேசாக, உப்பு இருக்கும். ஆனால், நீரில் கரையும் தன்மையுடன் மண் துகள்களில் தொட்டும் தொடாமலும் இருக்கும். இந்த மண்ணில் நல்ல தண்ணீரைப் பாய்ச்சி வடித்தாலோ, மழைக் காலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்தாலோ உப்பு தானாகவே சரியாகி விடும். அழுக்கில்லாத… துணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு!

கூட்டுச் சேரும் விஷமிகள்!

கால்சியம் அயனி நிறைந்திருந்தால், அது நல்ல நிலம். ஹைட்ரஜன் அயனி அதிகம் இருந்தால் அது அமில நிலம். சோடியம் அயனி அதிகம் இருந்தால், கார நிலம். கால்சியம் இருக்க வேண்டிய இடத்தில் சோடியம் போய் அமர்ந்துக் கொள்வதால், நிலம் உவர் தன்மை அடைகிறது. சோடியத்தை ‘விஷமி’ என்கிறார்கள். மண்ணியல்… கூட்டுச் சேரும் விஷமிகள்!

பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு

தற்போது புளோரிடாவில் எலுமிச்சை பழங்களின் விளைச்சல் 50% குறைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் அதிக அளவு பாக்டீரியா தாக்கமே ஆகும். 2014-2015-ல் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்பு 95% ஸ்வீட் ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்களில் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை… பழ மரங்கள் பாக்டீரியாவால் பாதிப்பு

புதிய இரண்டு சாண வகை வண்டு

Mexican-Italian research team இணைந்து நடத்திய பல்லுயிர் ஆய்வில் புதிய இரண்டு வண்டு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கால்நடைகள் போடும் சாணத்திலிருந்து உருவாகிறதாம். இந்த வண்டு இனங்கள் விவசாயிகளுக்கு எதிரியாக இருக்கும். இந்த வண்டு இனம் அதிகமாக மெக்ஸிகோவின் மேய்ச்சல் நிலங்களில் காணப்படுகிறது. இந்த வண்டு இனங்கள் அதிக ஆற்றல்… புதிய இரண்டு சாண வகை வண்டு

காய்கறிகளில் அதிக வைரஸ்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளை பற்றி ஆய்வு செய்ததில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக வைரஸ் இருக்கிறது என்பதாகும். இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய தொழில் பெருமளவிற்கு பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள்… காய்கறிகளில் அதிக வைரஸ்

கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

அமெரிக்காவில் ஏற்கனவே சோயா பீன்ஸில் பயோடீசல் உற்பத்தி செய்து வருகின்றனர். ஏனென்றால் சோயா பீன்ஸில் அதிகமான எண்ணெய்வித்துக்கள் இருப்பதால் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு பீப்பாய் அளவிற்கு பயோடீசல் தயாரிக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் புதுபிக்கத்தக்க பெட்ரோலியம் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும்… கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

cytokinin பாக்டீரியா, தாவரங்களில் ஏற்படும் தொற்று நோயினை கட்டுப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா தாவர திசுக்களை ஒருங்கிணைத்து அதிக மகசூலினை பெற்றுத்தர வழிவகுக்கிறது என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் டாக் டாமினிக் Kilian Grosskinsky கூறுகிறார். cytokinin பாக்டீரியா… cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது

தானிய பயிர்களின் உற்பத்தி 50% அளவிற்கு ஸ்பெயினில் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் களைகள் அதிக அளவு விவசாய நிலங்களில் இருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் அரிதான தானிய இனங்கள் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. கடந்த ஐம்பதாண்டுகளில் தீவிரமான விவசாய நடைமுறைகள் மற்றும் மோசமான பறவைகள், மகரந்தச்சேர்க்கை மற்றும்… ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது