வட அயர்லாந்தில் கர்லிவ் பறவை இனம் அழிந்து வருகிறது
வட அயர்லாந்தில் புகழ்பெற்ற பறவையான கர்லிவ் (Wading Bird) பறவை இனம் தற்போது அபாய நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பறவைகள் ஐரோப்பா நாடுகளில் மிகப்பெரிய பறவை இனமாகும். இதேப்போல் இங்கிலாந்திலும் இந்த பறவை இனம் மிக குறைவாக உள்ளதாக தகவலறிக்கை கூறுகிறது. இதனால் RSPBNI அறிக்கைப்படி… வட அயர்லாந்தில் கர்லிவ் பறவை இனம் அழிந்து வருகிறது