Skip to content

2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியால் வரும் 2050-ல் சுமார் 500,000 மக்கள் உலக அளவில் கூடுதலாக இறப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பு. மேலும் இந்த காலநிலை மாற்றத்தால் சுகாதார பாதிப்பும் உலகம் முழுவதும் அதிக விளைவுகளை… 2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான நீல் Sturchio மண்ணினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி ஆண்டு முழுவதும் ஏரி பகுதிகளில் உறைந்து விடுவதால் அங்குள்ள நிலத்தடி மண்… பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்ஸிக்கோவில் இதனுடைய எண்ணிக்கை 225% அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில் கிழக்கு வட அமெரிக்காவில் ஏற்பட்ட அதிக அளவு வெப்பமே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதேப் போல… மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

காட்டு உருளையில் கால்சியம் அதிகம்

USDA-ARS and University of Wisconsin-Madison ஆராய்ச்சியாளார்களான Shelley Jansky, John Bamberg, and Jiwan Palta இணைந்து உருளைக்கிழங்கினை பற்றி ஆய்வு செய்தனர். அதன்படி தற்போது உள்ள உருளைக்கிழங்கில் கால்சியம் மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிக கால்சியம் கொண்ட உருளைக்கிழங்கினை பயிரிட விஞ்ஞானிகள்… காட்டு உருளையில் கால்சியம் அதிகம்

ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே வளர்க்கிற பழக்கம் இருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தில், ஜமுனாபாரி ஆட்டு பாலைக் கறந்து விற்கிற… ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

’கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படும் ஆற்றல் வாய்ந்தது இக்கீரை. தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால்… பொன்னாங்கண்ணியின் மருத்துவக் குணம்

நகர்புற மண்ணில் co2 தாக்கம் அதிகம்

Boston University PhD student Stephen Decina நடத்திய ஆய்வுப்படி co2 வெளியீடு நகர்புற மண்ணில் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் கட்டிடங்கள் அடர்ந்த செறிவு, படிம எரிப்பொருட்களை அதிக அளவு எரிப்பதே ஆகும். கிராம பகுதிகளை ஒப்பிடும் போது நகரங்களில் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. படிம… நகர்புற மண்ணில் co2 தாக்கம் அதிகம்

பூக்களின் வண்ணங்களை பொறுத்து தேனீக்களின் எண்ணிக்கை

பிளாண்ட் சயின்சஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக டாக்டர் ஹீத்தர் மற்றும் விட்னி கேம்பிரிட்ஜ் துறை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெவர்லி குளோவர் ஆகியோர் இணைந்து தேனீக்கள் பற்றிய ஆய்வினை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். பூக்களின் வண்ணத்திற்கு ஏற்ப தேனீக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் கண்டுபிடிப்பின்படி ஊதா பூக்கள் அதிகம் உள்ள பகுதிகளில்… பூக்களின் வண்ணங்களை பொறுத்து தேனீக்களின் எண்ணிக்கை

அதிக வளம் கொண்ட ஸ்விட்ச்கிராஸ் பயிர்

மத்திய அமெரிக்க நாடுகளில் தற்போது switchgrass வகை புல் நிலங்களில் அதிக அளவு வளர்ப்பதால் உயிரி எரிபொருள் வளங்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது இது கால்நடைகளுக்கு மிக அதிக அளவு ஆற்றலினை அளிக்கிறது. மேலும் விஞ்ஞானிகள் மற்ற பயிரினை பற்றி ஆய்வு… அதிக வளம் கொண்ட ஸ்விட்ச்கிராஸ் பயிர்

3D-ஆல் உருவாகும் காடு

தற்போது அழிந்து வரும் காட்டு வளத்தினை பெருக்க ஆய்வாளர்கள் 3d-ஆல் காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தால் காடுகளில் தீப்பிடித்து மரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள காடுகள் தற்போது பெருமளவு குறைந்து வருகிறது. காடுகள் அழிந்து வருவதால்… 3D-ஆல் உருவாகும் காடு