பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது
பசுமை மாறாக்காடுகள் அதிக அளவில் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் காணப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்குள்ள மரங்கள் காய்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் கால்பங்கு காடுகள் அழிந்துவிடும் என்று University of Dealware ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களின் கருத்துப்படி வரும் 2100… பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது