Skip to content

வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது

கொலம்பியாவில் உள்ள விவசாய மண்டலத்தில் பீன்ஸ் பயிர்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பீன்ஸ் பயிர்களை வெள்ளைப்பூச்சியிலிருந்து பாதுகாக்க அடிக்கடி விவசாயிகள் வேதியியல் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க ஆராய்ச்சியாளர்கள் வெண்ணிற… வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது

புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

விவசாயத்தில் ஏற்படும் பயிர் சேதத்தை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த வாரம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களான ட்ரோன்,… புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது

சீன ஆராய்ச்சியாளர்கள் தாவரம் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஆர்கானிக் நைட்ரஜன் உரம் தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். நைட்ரஜன் தான் தாவர வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை அதிக அளவு அளிக்கிறது. தற்போது உலக அளவில் இது விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த… ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது

ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

ஒரே பயிர் தாவரத்தை பயன்படுத்தி பல விவசாய முறையினை மேற்கொள்ள முடியும் என்று American Society of Agronomy ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்த பயிர் மண்ணிற்கு தேவையான நைட்ரஜன் ஆற்றலினை அதிக அளவு அளிக்கிறது. குறிப்பாக Faba beans தாவரம் மண்ணிற்கு இயற்கையான உரத்தினை… ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

சத்து நிறைந்த முருங்கை

பழங்காலத்தில் தென் இந்தியாவில் மிக பிரபலமான சிறந்த உணவு முருங்கை கீரை, முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்காய் ஆகும். தற்போது 2016-ல் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பெரும்பாலான நாடுகளில் இருக்கப்போவது முருங்கை. இந்த மரத்தின் இலை மிக ருசியான கேழ்வரகு ரொட்டி தயார் செய்வதற்கு உதவுகிறது. இதில் என்ன… சத்து நிறைந்த முருங்கை

விவசாயத்தில் உர தேவையை குறைக்கும் பூஞ்சை

அடுத்த விவசாய புரட்சியை பூஞ்சைகள் தூண்டுகிறது. உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தாமல் பூமியின் வளர்ந்து வரும் உணவு தேவைகளுக்காக  உணவு உற்பத்தியை அதிகரிக்க பூஞ்சைகள் உதவுகிறது என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக… விவசாயத்தில் உர தேவையை குறைக்கும் பூஞ்சை

கார்பன் –டை- ஆக்ஸைடிலிருந்து திரவ எரிபொருள்

தாவரங்கள் சூரிய ஒளி, தண்ணீர், கார்பன் –டை- ஆக்ஸைடு ஒளிச்சேர்க்கையின் மூலம் சர்க்கரையை தயாரிக்கிறது. பல கார்பன் மூலக்கூறுகள் எரிபொருள் செல்லுலார் செயல்முறைகளில் ஈடுபடுகின்றன. CO2, படிம எரிபொருட்களின் முன்னோடி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மத்தியில் நவீன வாழ்க்கை முறையால் மற்ற அனைத்து எரிபொருள்களும் உருவாகின. தற்போது இருக்கும்… கார்பன் –டை- ஆக்ஸைடிலிருந்து திரவ எரிபொருள்

கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் படிம எரிபொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் காலம் விரைவில் வரவுள்ளது. கரும்பு சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு, அதாவது கரும்பு சாற்றை பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் கரும்பு சக்கை முக்கிய lignocellulosic தாவர எச்சங்களில் ஒன்றாகும்.… கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்

சுகாதார நலன் மிகுந்த  பிளாக் ராஸ்பெர்ரி

லண்டன்: ராஸ்பெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரி  மற்ற  பழங்களை விட அதிக சுகாதார நலன்கள் மிகுந்தது என்று ஒரு புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பழங்கள் ஆற்றல் மிகுந்த ஆக்சிஜனேற்ற எதிர்பொருள்களாகும். நோய் உண்டாக்கும் அடிப்படை கூறுகளை குறைக்கும் அல்லது பாதிப்புகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றும் தன்மை உடையது.… சுகாதார நலன் மிகுந்த  பிளாக் ராஸ்பெர்ரி

சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள சதுப்புநிலக்காடுகள் அழிந்து வருவதால் நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களின் தாவரங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில், சதுப்புநிலக்காடுகள் அதிக அளவு பாதிக்கப்பட்டதால் 38% நெல் மற்றும் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த காடுகள்… சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு

error: Content is protected !!