ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது
தானிய பயிர்களின் உற்பத்தி 50% அளவிற்கு ஸ்பெயினில் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் களைகள் அதிக அளவு விவசாய நிலங்களில் இருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் அரிதான தானிய இனங்கள் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. கடந்த ஐம்பதாண்டுகளில் தீவிரமான விவசாய நடைமுறைகள் மற்றும் மோசமான பறவைகள், மகரந்தச்சேர்க்கை மற்றும்…










