விவசாயத்தை ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ
ஆராய்ச்சியாளர்கள் விவசாயம் சார்ந்த ஆய்வினை இன்று வரை தொடர்ந்து நடத்தி கொண்டேதான் இருகின்றனர். குறிப்பாக தாவர வளர்ச்சிக்கு உதவும் ஆய்வுகள் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. அவர்களுடைய ஆய்வுப்படி விவசாய நிலங்களில் காட்டு தாவரத்தின் டி.என்.ஏ-வினை பயன்படுத்துவதால் தாவர வளர்ச்சி அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டி.என்.ஏ தாவரத்தின்…










