கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு !
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தகேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 30-ம் தேதி, ‘காய்கறிக் கழிவுகளிலிருந்து எரிவாயுத் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ. 100. முன்பதிவு அவசியம். தொலைபேசி : 04652-246296 நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral










