Skip to content

இலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு !

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 14-ம் தேதி, ‘கேழ்வரகு சாகுபடி’, 20-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 21-ம் தேதி, நன்னீரில் மீன் வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு’,

29-ம் தேதி, ‘மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சி இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி : 04577-264288

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj