மூலிகைக் கண்காட்சி !
திருச்சி, புளியஞ்சோலை, கொல்லிமலை அடிவாரம், பச்சைப்பெருமாள்பட்டியில், ஆகஸ்ட் 2-ம் தேதி, (ஆடி-18) மூலிகை மருத்துவ கண்காட்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி சித்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள்.. கருத்துரை வழங்கவுள்ளனர். சித்த மருத்துவத்தை உலகுக்கு அளித்த பதினெண் சித்தர்களின் குரு பூஜையும் நடைபெறும். தொடர்புக்கு… மூலிகைக் கண்காட்சி !