வான்கோழி வளர்ப்பு பகுதி : 8
மேய்ச்சல் முறையில் செலவு குறையும்! கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். அதனால், மேய்ச்சலுக்கு விட்டு குறைவான அளவில் அடர்தீவனத்தைக் கொடுத்தால்… தீவனச் செலவைக் குறைக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தோட்டங்களில் ஆங்காங்கே மீன்வலை அல்லது கோழிவலை போன்றவற்றைப் பயன்படுத்தி செயற்கைத் தடுப்புகளை அமைத்து அதற்குள்… வான்கோழி வளர்ப்பு பகுதி : 8