காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ !
ஒரு குடும்பத்துக்கு கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதிய வருவாய் எடுக்க முடியும் என்று தபோல்கர் கூறுகிறார். இதற்கு ஏற்ப தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். அன்றாடம் தோட்டத்தில் 4 மணி நேரம் உடல் உழைப்பு செலுத்த வேண்டும். பழமரங்கள், உரம் தரும் மரங்கள், தீவனம் வளம் குறைந்த நீரில்…










