Skip to content

சாமை

  • முதலில் நிலத்தை உழுது, எருவு கொட்டி சாமை விதைக்க வேண்டும்.
  • அதன்பிறகு, பயிர் முளைத்து ஒரு மாதம் முடிந்த பின் களை எடுக்க வேண்டும்.
  • மழைக்காலத்தில் இதைப் பயிரிட்டால் நன்றாக வரும்.
  • மூன்று மாதம் முடிந்ததும் சாமை கதிர் ஆகிவிடும்.
  • பிறகு, சாமை கதிரை அறுவடை செய்து, அதை சுத்தம் செய்து சாமை மற்றும் புல் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி

கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

1 thought on “சாமை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj