நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி
சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்க்க ரூ. 5000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பசுமை நெடுஞ்சாலை திட்டம் என்று பெயர். இது செவ்வாய்க்கிழமை (29.9.2015) அன்று வெளியிடப்பட்டது. இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த நிதியில்… நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி