நிலத்தடி நீர் ஓட்டமும் பாதிப்பும்
நிலத்தடி நீர் ஒட்டத்தினை கண்டறிய விஞ்ஞானிகள் அடிக்கடி நிலத்தடி மேற்பரப்பின் விளைவு மற்றும் நீர்நிலைகளை மதிப்பிட கிளாசிக்கல் கணித சூத்திரங்களை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்கின்றனர். இவ்வாறு நீர் கணக்கீடு செய்வதால் நீரின் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் ஓட்டம், கண்காணிப்பு,…










