உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!
இந்தியாவில் பல்லாயிரம் ஏக்கருக்கு அதிகமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்யாத காரணத்தால் கரும்பு பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக கரும்பு ஏற்றுமதி செய்யும் பகுதிகளில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால் இங்கேயே தற்போது பருவ மழை தவறியதால்…










