இலவச பயிற்சி வகுப்புகள்: கறவை மாடு வளர்ப்பு !

2
5207

கடலூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,  ஜூலை 19-ம் தேதி, ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’ 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142-290249

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here