Skip to content

விவசாயத்துறை பட்டதாரிகளா ..? தமிழக அரசில் விவசாய வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 192 விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Agricultural  Officer (Extension) காலியிடங்கள்: 192 சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500 வயதுவரம்பு: 30க்குள் இருக்க… விவசாயத்துறை பட்டதாரிகளா ..? தமிழக அரசில் விவசாய வேலை வாய்ப்பு

காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.16 கோடிக்கு மாடுகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், செவ்வாய் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு, ஆல்பிளாக், ஜெர்சி, சிந்து, நாட்டு மாடு, எருமை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆல் பிளாக் ரக மாடு, 55 ஆயிரம் ரூபாய் – 82 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 40 ஆயிரம் –… காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.16 கோடிக்கு மாடுகள் விற்பனை

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தை விட நேற்று முன்தினம் ரூ.50 லட்சம்… பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!

அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு வரத்து திடீரென்று குறைந்தது; எனினும், அனைத்து ரகங்களின் விலை ஏறுமுகமாக இருந்தது. இந்த வாரம், 48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 3,700 மூட்டைகள் வரத்தாக இருந்தது. இது, கடந்த… அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!

இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு!

இரண்டு ஆண்டுகளில், Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசு இலக்கு வைத்துள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாட்டில் அமல் செய்யப்படும். “தற்போதைய… இந்தியாவின் 50% விவசாயிகளை PMFBY பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு!

ரஷ்யாவிற்கு பால் மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்கு வாய்ப்பு : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

புதுடில்லி: இந்திய பால், மீன் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் துறைகளின் சந்தையை தட்டி எழுப்ப இந்திய அரசு, ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. “பால், இறைச்சி, மீன் ஆகியவற்றிற்கு பல பதனிடும் ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் சந்தை வசதியை அளித்து, ஏற்றுமதியில்… ரஷ்யாவிற்கு பால் மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்கு வாய்ப்பு : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

தேயிலை வணிகத்தினை ஊக்குவிக்க நிதி ஒதுக்க தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் தேயிலை உற்பத்தியில் தேசிய அளவில் 53% மும், உலக அளவில் 13% தேயிலை உற்பத்தி செய்கிறது அஸ்ஸாம் மக்களில் ஒரு கணிசமான மக்களின் வாழ்வாதாரம் தேயிலைத் தொழிலை சார்ந்திருக்கிறது – குறிப்பாக சுமார் பத்து லட்சம் தொழிலாளர்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறு தேயிலை… தேயிலை வணிகத்தினை ஊக்குவிக்க நிதி ஒதுக்க தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ 55 மானியம் : அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகள் மூலம் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டன் கரும்புக்கு 55 ரூபாய் வழங்க பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் எள் சாகுபடி

குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தில் (நடவு முறையில்) எள் சாகுபடி செய்துள்ளனர் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நிலம் நன்கு புளுதியாக்கப்பட்ட பின்னர் பாத்தி கட்டி எள் விதைக்கப்படும். பின்னர், களை எடுப்பின்போது, குறிப்பிட்ட இடைவெளியில்… புதிய தொழில்நுட்பத்தில் எள் சாகுபடி

தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன?

சமீபகாலமாக குளிர்பதன கிடங்குகளில் தேவை அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழக அரசின் குளிர்பதன கிடங்குகள் பல செயல்படாத நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள குளிர்பாதன கிடங்கு ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால், தனியார் கிடங்குகளை, வியாபாரிகள் நாடிச் செல்கின்றனர். இது மட்டுமல்லாமல்… தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன?

error: Content is protected !!