விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு
தமிழகத்தில் ரோஜா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை, செம்மண் கலந்த மணல் பாங்கான நிலம் மலர் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் சாதாரண நிலத்திலும், பசுமை குடில்கள் அமைத்தும் சுமார் ஆயிரம் ஏக்கர்… விழாக்களை அலங்கரிக்கும் ஒசூர் ரோஜாவுக்கு வெளிநாட்டில் மவுசு