Skip to content

பாலைவனமாக மாறிவரும் விவசாய நிலங்கள்

தற்போது UN (United States) ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 50 மில்லியனிற்கு மேலான மக்கள் தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் பாலைவனமாக மாறிவருவதால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் அவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து விடுவார்கள் என்று கூறியது. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் Sub-saharan ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள… 

வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

தற்போது இங்கிலாந்தில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. அதில் Song Bird இனங்கள் பல அழிந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை இங்கிலாந்து தோட்டங்களில் பெருகி வருவதாக தகவலறிக்கை கூறுகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 2002 மற்றும் 2012-ல் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை 80%… 

உலகின் மிகச்சிறிய நத்தை

உலகின் மிகச் சிறிய நத்தை, மலேசியாவில் உள்ள போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நத்தைக்கு Acmella nana என்று பெயரிட்டுள்ளனர். இது 0.7 மில்லி மீட்டர் அளவை கொண்டுள்ளது. இது மிகச்சிறிய ஒளிஊடுருவக்கூடிய வெள்ளை ஓட்டை கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் காடுகளில் இதை கண்டுபிடிக்க ஒரு நுண்ணோக்கி பயன்படுத்த வேண்டியிருந்தது என்று… 

கலிபோர்னியாவில் 2100-ல் கடுமையான வறட்சி  அபாயம்!

பசிபிக் Northwest National Laboratory தற்போது கலிபோர்னியாவின் காலநிலையை பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் திடுக்கிடும் ஒரு செய்தியை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருங்காலத்தில் கலிப்போர்னியாவில் EL Nino மற்றும் EL Nina புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கண்ட ஆய்வின்படி கலிபோர்னியாவில் 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட… 

இரகசியமான நோய்களிலிருந்து தாவரம் தன்னைதானே பாதுகாத்து கொள்ளுமா!

மிக்சிகான் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு  தற்போது தாவரங்கள் தங்களை நோய்களிலிருந்து எப்படி பாதுகாத்துகொள்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்துள்ளது. தாவரங்கள் இயற்கையாகவே தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தாவரத்தின் ஹார்மோன் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். தற்போது விஞ்ஞானிகள்… 

வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா!

ஐ. நா. தற்போது 146 நாடுகளினால் சமர்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக வெப்பமயமாதலை குறைக்க தேசிய திட்ட மதிப்பீட்டினையும் வெளியிட்டுள்ளது. ஐ. நா. குறிபிட்டுள்ள 2C  இலக்கை அடைய அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றது. இந்த ஆண்டு தேசிய காலநிலை… 

நகர்புற மரங்களில் உள்ள பழங்களில் அதிக ஆற்றல் சக்தி உள்ளதாம்!

Legue of Uraban Canners மற்றும் Wellestey College –ன் அறிவியல் அறிஞர்கள் தற்போது நகர்புற மரங்களில் உள்ள பழங்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் உடலிற்கு நன்மை தரும் பல்வேறு ஆற்றல் சத்துக்கள் அடங்கி உள்ளதாக கூறி உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் போஸ்டன்… 

தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!

தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால்  அவர்களுடைய மனம் அதிக நலமுடன் இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை Westminister and Essex Universities-ன் அறிவியல் அறிஞர்கள் 269 மக்களை ஆய்வு செய்ததில் மனநலமுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த மக்கள் தோட்டக்கலை பணியினை… 

புதிய வகை கோழி இனம்   

மத்தியப் பிரதேசத்தில் உள்ள A veterinary university-ல் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய புதிய இன கோழியை உருவாக்கியுள்ளனர். இந்த கோழி விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள Nanaji Deshmukh Veterinary Science University – ல் இந்த புதிய இன… 

தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

Dr. எரெஸ் எலியஹ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து தாவர சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தாவரம் மேற்கொள்ளும் ஸ்டார்ச் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்தனர். அதுமட்டுமல்லாது கார்போஹைட்ரேட் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானிகள் “ஆன்” சுவிட்ச் ஸ்டார்ச்… 

error: Content is protected !!