பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்
University of Cambridge ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில்… பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்