Skip to content

ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் கடல் தாவரங்கள்

University of Exeter ஆராய்ச்சியாளர்கள் கடலில் உள்ள உயிரினங்களை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நமக்கு மிக சிறந்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கடல் வெப்பநிலை அதிகரிப்பால், கடலில் உள்ள தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நடவடிக்கை அதிகரித்துள்ளது என்பதாகும். இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, எப்படி குளத்தில் உள்ள தண்ணீரையும்… 

புல் பகுதிகளில் மண்ணின் தரம் குறைகிறது

எலிசபத் கார்லிஸ்லி ஆராய்ச்சியாளர்கள் புல்லை பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் வியக்கத்தக்க தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் புல் பகுதியில் உள்ள மண் தன்னுடைய தன்மையை இழந்து வருகிறது என்பதாகும். ஏனென்றால் புல் உள்ள பகுதிகளில் இறந்த தாவரம் மற்றும் இறந்த விலங்குகளின் சத்துகள் அப்படியே மண்ணுக்கு… 

Al dente  இலை, உடலிற்கு வலிமையை கொடுக்கிறது

துப்பாக்கி தோட்டாக்கள் நம் உடலை தாக்காமல் இருக்க Bullet Proof ஆடையை போர் வீரர்கள் அணிகிறார்கள். இதேப்போல மிகவும் ஆற்றல் வாய்ந்த உணவு பொருளினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த பொருள் என்னவென்றால் Al Dente இலைகள்தான். இந்த இலையின் ஆற்றல் துப்பாக்கி தோட்டாக்களையும் தடுத்து நிறுத்தும் வலிமையை… 

ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

Carnegie Mellon University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட காய்கறிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஏனென்றால் பழங்கள், காய்கறிகள் அதிக அளவு பயன்படுத்துவதாலேயே பசுமையில்ல வாயுவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். அதுமட்டுமல்லாது பால் மற்றும் கடல் உணவுகள் அதிக… 

இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

தற்போது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி கடந்த 40 ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 75% இந்த இடமாறுதல் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த இனமும் பெருமளவு குறைந்துள்ளது. இதனை… 

Snail kites பறவை இனங்கள் குறைந்துள்ளது.

University of Institute Food and Agriculture Science Florida விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி தற்போது Snail Kiten பறவைகள் இனம் அழிந்துவருவது தெரிய வந்துள்ளது. இந்த பறவை இனங்கள் பெரும்பாலும் எவர்கிளேட்ஸ் வடக்கு ஏரி வாழ்விடங்களில் குறைந்து வருகின்றன. 1999-ல் 3500ஆக இருந்த இந்த பறவை இனத்தில்… 

விவசாயம் செய்யும் ரோபோக்கள்

உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன்   விவசாயம் செய்யும் ரோபோக்களை  ஃபார்ம் போட் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். எதிர்கால விவசாயத்திற்காக, FarmBot நிறுவனம் முதன்முறையாக இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உணவுபொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்ய… 

புதிய மகரந்த சேர்க்கை தேனீ

தற்போது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அந்நாட்டின் தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு கன உலோக அணுகு முறையினை மேற்கொள்கிறது என்பதாகும். ஆஸ்திரேலிய தேனீக்கள் ஒரு நொடியில் 350 முறை பூக்களின் மீது கன உலோக அணுகுமுறையில் மகரந்த… 

மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

ஆராய்ச்சியாளர்கள் தாவரத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டதில் ஒரு புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரங்களின் மின்காந்த ஸ்பெக்ட்ரம் பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் குறைவான தண்ணீர் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தாவரங்கள் வெப்ப அகச்சிவப்பு கதிர்வீச்சுத்திறனை மாற்றி உள்ளது. இதனால் தாவர வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மின்காந்த  கதிர்வீச்சு,… 

மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

தற்போது ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்துறை தளங்கள் தரிசாகவிடப்பட்டுள்ளது. இந்த தரிசு பகுதிகளை திரும்பவும் மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மண் மிகுந்த வளமுடன் இருந்தால் மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் நகரங்களில்… 

error: Content is protected !!