தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை சராசரியாக, 464மி.மீ., பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதில், மற்ற மாநிலங்களை விட, 20 சதவீதம் கூடுதலாக தமிழகத்தில் மலை பெய்ய வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு,… தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !