Skip to content

கொம்பு சாண உரம் தயாரிப்பு

கொம்பு சாண உரம், பூமியில் உள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு உதவும் சாவியாக இருக்கிறது. இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை. இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்காத மேடான இடத்தில்… கொம்பு சாண உரம் தயாரிப்பு

இயற்கை முறையில் கடலை சாகுபடி !

நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு உழுது, 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் பாத்தி எடுக்கவேண்டும். பாத்திகளுக்கான… இயற்கை முறையில் கடலை சாகுபடி !

இயற்கை வேளாண்மை தரும் லாபம்

இன்று இயற்கை விவசாயத்துக்கு பலரும் மாறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் ரசாயன உரங்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் பயோ என்று வார்த்தை தான் இயற்கை விவசாயம் செய்திடும் உத்தி என்ற தவறான பிரசாரத்தில் ஈடுபடுவது வருத்தம் தரும் நிகழ்வாகும். அந்தந்த நிலத்தில் விளையும் பயிரின் கழிவுகளையும் அதன்மூலம்… இயற்கை வேளாண்மை தரும் லாபம்

வராஹ குணபம் தயாரிப்பு முறை!

எலும்பு, கொழுப்புடன் கூடிய 5 கிலோ பன்றிக்கறியை எலும்புகள் கரையும் அளவுக்கு நன்கு வேக வைத்து ஆற விட வேண்டும். வேகவைத்த கறியை பிளாஸ்டிக் கலனில் இட்டு அதனுடன் 10 கிலோ பசுஞ்சாணம் சேர்த்துக் கலக்கி, ஒரு கிலோ உளுந்து மாவு, ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர்… வராஹ குணபம் தயாரிப்பு முறை!

இ.எம் தயாரிக்கும் முறை !

20 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுள்ள டிரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், 17 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர் (போர்வெல் தண்ணீர்) ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சி பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை… இ.எம் தயாரிக்கும் முறை !

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !

10 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் நாட்டு பசு மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ பயறு மாவு (கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு) ஆகியவற்றில் ஏதாவதொன்றின் மாவு, ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, சாகுபடி செய்துவரும் வயலில் உள்ள மண் கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக்… ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை !

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவுவைப் போட்டு அதனுடன் 5 கிலோ நாட்டுச் சர்க்கரையை இட்டு.. காற்றுப் புகாதவாறு இறுக்கமான மூடி நிழலில், 45 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு திறந்து பார்த்தால், பழ வாசனை அடிக்கும். நாட்டுச்சர்க்கரையும், மீன்கழிவும் கலந்து பிசுபிசுப்பான திரவமாக மாறியிருக்கும்.… மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை !

அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை !

தேவையானவை: சோற்றுக்கற்றாழை – 3 கிலோ பிரண்டை – 3 கிலோ வேப்பிலை – 2 கிலோ பப்பாளி இலை – 2 கிலோ நொச்சி இலை – 2 கிலோ ஆமணக்கு இலை – 2 கிலோ ஊமத்தை இலை – 2 கிலோ எருக்கு இலை… அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை !

இலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு !

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஜூலை 14-ம் தேதி, ‘கேழ்வரகு சாகுபடி’, 20-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 21-ம் தேதி, நன்னீரில் மீன் வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு’, 29-ம் தேதி, ‘மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சி… இலவச பயிற்சி வகுப்புகள்: மண்புழு உரம் தயாரிப்பு !

நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை

10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்கிற விதத்தில் கலந்து விதைநேர்த்தி, நாற்றங்கால், நடவு, என ஒவ்வொரு பருவத்திலும் மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா தெளித்து வரவேண்டும். கதிர் பிடித்தவுடன், பஞ்சகவ்யா தெளிக்கக் கூடாது. அப்படி தெளித்தால், சன்ன ரக… நெற்பயிருக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை